Wednesday, June 24, 2009

Featured Projects on Google Code: Bollysite




Featured Projects on Google Code: Bollysite I am ekambavaanan.tamil film co-director.worked in many indian regional movies.awaiting for movie direction with script.I am also a poet &writer.I wrote tamil 1000 Poems&many stories.living in chennai(tamil nadu)India.my mobile:+91- 9940074009

எனது நண்பன் பி.வி.பிரசாத் இயக்கும்,"எப்படி மனசுக்குள் வந்தாய்"படகில் நடிக்க எடுத்த புகைபடங்களில் சில...

Saturday, June 20, 2009

நீ தெருக்கோடிக்கு

சென்று திரும்பி பார்க்கும் போதெல்லாம்

மெய்ப்பிக்கப்படுகிறது

நம் காதல-ஏகம்பவாணன்..

Thursday, June 18, 2009

கவிதை புதிது...

நீ மறந்து போன

கைக்குட்டையில்

இன்னும் இருக்கிறது

உன் வாசம்-ஏகம்பவாணன்.

எப்படி மனசுக்குள் வந்தாய் ...இணை இயக்குனராக நான் இப்போது பணி புரியும் புதிய திரைப் படமாகும். என் நண்பன் காதலில் விழுந்தேன் பட இயக்குனர் இயக்கும் புதிய படமாகும் .இதில் கதாநாயகனுக்கு எதிரான கதாபாத்திரத்தில் அனேகமாக நடிக்கவும் இருக்கிறேன்.