Thursday, June 18, 2009

கவிதை புதிது...

நீ மறந்து போன

கைக்குட்டையில்

இன்னும் இருக்கிறது

உன் வாசம்-ஏகம்பவாணன்.

1 comment:

Unknown said...

kavithai arumai
senthil